
- மரியாதை:மனிதச்சங்கிலி மூலமாக தமிழர்களின் மானத்தை காப்பற்றிய தமிழக ,முதல்வர் முப்பெரும் தலைவர், முத்தமிழ் காவலர் ஐயா கலைஞர் அவர்களுக்கு,
- மரியாதை:தமிழில்தான் பேசவேண்டும் என்று கட்டளையிட்டு, தன் மகளையே அபராதம் கட்ட சொன்ன ஐயா மருத்துவர் அவர்களுக்கு ,
- மரியாதை: ஈழ மக்கள் என்று விடிவு பிறக்கிறதோ அன்றுதான் தனக்கும் பிறந்தநாள் என்று,பிறந்தநாளைக் கூட கொண்டாடாமல் வாழும் ஐயா கேப்டன் அவர்களுக்கு,
- மரியாதை:எங்கெங்கு தமிழர்கள் இருக்கிருக்கிரார்களோ அங்கெல்லாம் சென்று கலை நிகச்சி நடத்தி கள்ளா கட்டும் தமிழ்த்திரையினர்
அவர்களுக்கு,
- 5.மரியாதை:இப்படி

படங்களை பார்த்தே ஜொள்ளு விடும் தமிழ் மக்கள் அவர்களுக்கும்,
இது போன்ற அவர்களுக்கு ஈழ தமிழ் மக்களின் சார்பாக மரியைதையை தெரிவித்து கொள்கிறோம்.
(பி. கு): விரைவில் லால ல்லா லால லில்லா விக்ரமன் இயக்கும் மரியாதை படத்தை பார்க்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
No comments:
Post a Comment