

மேலே இருக்கும் இரண்டு படதுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள்!
1)அவர் தமிழ்பேசுவார், இவர் டமில்பேசுவார்,
2)அவருக்கு ரசிகர்கள் அதிகம், இவருக்கு ஜொள்ளர்கள் அதிகம்,
3)அவர் நடித்தால் கண்களில் இருந்து கண்ணிர் வரும், இவர் நடித்தால் வாயிலிருந்து எச்சில் வரும்,
4)அவர் சேலையில் அழகாக இருப்பார், இவர் சேலையில் அல்வாவாக இருப்பார்,
5)அவரை பார்த்தால் கை எடுத்து கும்பிடணும் போல இருக்கும்,இவரை பார்த்தால் கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கமுடியாது.( இன்னொறு தடவை பார்க்க கை போகும்ங்க தப்பா நினைச்சிடதிங்க.)
6)அவர் அந்தகால நடிகையர் திலகம், இவர் இந்தகால கனவுக்கன்னியர் திலகம்.
நீங்க விட்டா அறுபது வித்தியசங்களைக்கூட கண்டுபிடிப்பீங்க! ஏதோ என்னாலே முடிஞ்சது இவ்ளோதான்..
இப்படிப்பட்ட நடிகையர் திலகம் இறக்கும் பொழுது எப்படி இருந்தார் தெரியுமா!
(வலையில் சுட்டது)
3 comments:
அட யாரச்சும் வாங்க.. வந்து கருத்த சொல்லுங்க...
போட்டோ மட்டும் போட்ட போதுமா? மேலதிக விபரம் தந்தால் பெட்டர இருக்கும்!
Last foto nijamaa??
Post a Comment