
ச்சும்மானாச்சுக்கும்........
டீச்சர் நமிதா
டீச்சர் நமிதா
சிரிப்புங்கிறது ஒரு கலைங்க!!!(அதுக்காக நீங்க போயீ பட்டமெல்லாம் வாங்க வேண்டாம், இத படிச்சாவே போதும்)
பள்ளிக்கூடத்திலே டீச்சரு ஒரு பையனப்பார்த்து கேக்கிறாங்க,தம்பி ராஜா ராம் மோகன் ராயை பத்தி சொல்லு?
அதுக்கு பையன் சொல்கிறான்: அவுங்க எல்லோரும் நல்ல நண்பர்கள்.
இதுவே நமிதாவ பத்தி கேட்டிருந்த க்ரெக்டா சொல்லியிருப்ப்பான்
. .......................**********************..............................
மறுநாள் டீச்சர் இன்னொரு பையனை பார்த்து கேக்கிறாங்க., தம்பி நீ எந்தஊருல பிறந்த.,
பையன் சொல்றான்:நான் திருவனந்தபுரத்தில டீச்சர்.
உடனே டீச்சர் சொல்றாங்க: ஒ.கே, அதுக்கு ஆங்கிலத்துல ஸ்பெல்லிங் சொல்லு.,
பையன் சொல்றான்: நான் பிறந்தது கோவாவுல மேடம்.
என்ன கில்லாடியான பையன் பாருங்க!
.............................**********************.......................................
நம்மாளு ஒருத்தரு ஒரு இல்லத்தரசியிடம்,
இப்படி ஒரு கேள்விக் கேக்கிறாரு:ஏங்க உங்க கணவர் வச்சிருக்கிற புக்லே எந்த புக்கு உங்களுக்கு புடிச்ச புக்கு?உடனே அவுங்க சொல்றாங்க " "என் கணவரோட செக் புக்".
அதனே பார்த்தேன்!
.....................................********************...........................................
நான் ஒரு நாள் நம்மாளிடம் ஒரு கேள்விக்கேட்டேன்..
மனைவிக்கும்,அடுத்தவன் மனைவிக்கும் என்னடா வித்தியாசம்னு,
அதுக்கு அவன் சொல்றான்:மனைவி என்பவள் சாக்லெட் மாதிரி எப்ப வேணாலும் சாப்பிடலாம்,
அடுத்தவன் மனைவி என்பவள் ice க்ரீம் மாதிரி உடனே சாப்பிடணும்.என்ன ஒரு விளக்கம் பாருங்க !.
..................................********************...................................
கோழிக்கும்,கொசுவுக்கும் காதல்னா காதல் அப்பிடியொரு காதல்.,
ஒரு நாள் முத்தம் இரண்டு பேரும் மாறி மாறி கொடுத்திக்கிட்டாங்க.,காலையில் பார்த்த கோழி "மலேரியாவுல இருந்து போச்சீ கொசு பேர்டு ப்ளூவில இருந்து போச்சு" .,
வாய் வச்சிக்கிட்டு சும்மா இருந்தாத்தானே..
.................................********************..................................
என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம, அப்டீன்னு திட்டம வோட்ட போடுங்க சாமீ( இப்பெல்லாம் நமிதா படத்த போட்டாதான் உள்ளயே வாராங்கப்ப்ப்ப்ப்ப்பு)
13 comments:
ச்சீய்... இப்படியெல்லாம் ஏமாத்த யார் தான் உங்களுக்கு எல்லாம் கத்து கொடுத்தாங்களோ ... ம்.. அவ்ங்கள சொல்லி பிரயசனமில்ல... நம்ம விதி...
நமீதா படம் சூப்பர்
தெளிவாத்தான் இருக்கிங்க.. நான் விலேகாவுக்காகத்தான் வந்தேம்ப்பா.. நமீதாவுக்காக இல்ல..
ரசித்தேன்,இரண்டையுமே
நமீதா சூப்பர்.
கார்க்கி:
தெளிவாத்தான் இருக்கிங்க.. நான் விலேகாவுக்காகத்தான் வந்தேம்ப்பா.. நமீதாவுக்காக இல்ல..
கார்க்கி சும்மதானே சொல்றீங்க:-)))
பாபு நீங்க எந்த இரண்ட சொன்னீங்க!
ராகவன் சார் ரொம்ப ஏமந்திட்டீங்க போல!
\\பாபு நீங்க எந்த இரண்ட சொன்னீங்க\\
ha ha ha ha ha ha
எல்லாமே சூப்பரு, நமீதா உட்பட
குடுகுடுப்பை
enniya pathu valaipoo aarambichirukeengala
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ippadi ethani peru solla porangalo theriyalaye.... :)
eppadiyo valaipoo thuvanginathuku valthukkal.
அண்ணன் முரளிக்கண்ணன், குடுகுடுப்பை அக்கா தென்றல் அனைவருக்கும் என் நன்றிகள்!
அய்யே, அக்காவிற்கு ஆசைய பாரேன்:---)))))))))))
Post a Comment