
கஞ்சிய எங்களுக்கு கொடுத்துவிட்டு.,
வெறும்
தண்ணியை குடித்தவள்
நீ!
வெறும்
தண்ணியை குடித்தவள்
நீ!
மிஞ்சிய பணத்தில் எல்லாம்
எங்களுக்கு அஞ்சியே!
ஆடைகள் கொடுத்தவள்
நீ!
மக்கிய குப்பைகள் அள்ளி
எங்களின் மானத்தை காத்தவள்
நீ!
பெட்டையாய் பிறந்தாலும்
எங்களுக்குள் ஆண்மையை
அளித்தவள்
நீ!
மட்டயை கட்டிவிற்றே.,
எங்களை மாடிவீட்டிற்கு
உயர்த்தியவள்
நீ!
இப்படிப்பட்ட
நீ!நீ!நீ!நீ!நீ!
கட்டையான அன்று.,
சட்டையை கூட
கலட்ட விடவில்லை,
எங்களின் கவரவம்....
தெரியாம எழுதிப்புட்டேன் சாமீ!
என்மேல கடுப்பாகம ஓட்டை போட்டுவிடுங்க :)))
16 comments:
வாங்க!வாங்க! கருத்தச் சொல்லுங்க!
கருத்து
//மட்டயை கட்டிவிற்றே.,
எங்களை மாடிவீட்டிற்கு
உயர்த்தியவள்
நீ! //
பட்டய அடித்து விட்டு....
எங்களை கவிதை எழுத
வைத்தவள்
நீ!
பங்களாதேஷில் கொசு தொல்லை ஜாஸ்தியா?
நல்லாதான் இருக்கு. அப்புறம் டாக்கா எப்படி இருக்கு
Anonymous said...
//மட்டயை கட்டிவிற்றே.,
எங்களை மாடிவீட்டிற்கு
உயர்த்தியவள்
நீ! //
பட்டய அடித்து விட்டு....
எங்களை கவிதை எழுத
வைத்தவள்
நீ!
அனானிகளின் குசும்பு தாங்கமுடியவில்லை:)))
புதுக்கோட்டை மாதிரியே வறட்சியா, இல்ல பசுமையா
குடுகுடுப்பை said...
நல்லாதான் இருக்கு. அப்புறம் டாக்கா எப்படி இருக்கு
டாக்கா நல்லாருக்கு!நன்றி குடுகுடுப்பை
குடுகுடுப்பை said...
புதுக்கோட்டை மாதிரியே வறட்சியா, இல்ல பசுமையா
குடுகுடுப்பை குசும்பு தாங்கமுடியவில்லை:)))
பசுமை+வறட்சி=டாக்கா
குடுகுடுப்பை said...
புதுக்கோட்டை மாதிரியே வறட்சியா, இல்ல பசுமையா
குடுகுடுப்பை குசும்பு தாங்கமுடியவில்லை:)))
பசுமை+வறட்சி=டாக்கா
Anonymous said...
பங்களாதேஷில் கொசு தொல்லை ஜாஸ்தியா?
ஒங்க தொல்லைதான் ஜாஸ்தியா இருக்கு:)))
:)))))
//புதுகை.அப்துல்லா said...
:)))))//
intha smileykku enna arththam...
manusan kasttappattu kavithai eluthinaa.... sirichchittu ponaa enna arththam....
oru feel vendaamaa saar
புதுகை.அப்துல்லா said...
:)))))
கஷ்ட பட்டு எழுதின நீங்க சிரிக்கிரீங்க:)))
முடிவு பண்ணீட்டன் இனிமே கவிதை எழுதமட்டேன்(எல்லாரும் தப்பிச்சுட்டாங்கப்பா):)))
வந்தமக்கு நன்றி! அப்துல் அண்ணா
//புதுகை.அப்துல்லா said...
:)))))//
intha smileykku enna arththam...
manusan kasttappattu kavithai eluthinaa.... sirichchittu ponaa enna arththam....
oru feel vendaamaa saar
நம்மளையும் ஆதரிக்கிற ஒரு அனானி! நம்பமுடியவில்லை
நம்பமுடியவில்லை
நம்பமுடியவில்லை
நம்பமுடியவில்லை:-))))))
Post a Comment