தமிழச்சியின் ஒரு கவிதை
சூர்ப்பனகையின்
மூக்கையும் முலையையும்
அறுத்த ராமன்
நல்லவென்றால்!
சீதையின்
மூக்கையும் முலையையும்
மூக்கையும் முலையையும்
அறுத்த ராமன்
நல்லவென்றால்!
சீதையின்
மூக்கையும் முலையையும்
அறுக்காத ராவணன் ஏன்
கெட்டவன் ஆனான்!
விலெகா இனிமேலும் நீ சும்மா இருக்கலாமா?! சொறிடா உன் மண்டைய கேளுடா ஒரு கேள்விய
விலெகா இனிமேலும் நீ சும்மா இருக்கலாமா?! சொறிடா உன் மண்டைய கேளுடா ஒரு கேள்விய
அடுத்த பெண் மீது
ஆசைப்படாத ராமன்
நல்லவன் எனும் பட்சத்தில்.,
அடுத்தவர் மனைவியை
நல்லவன் எனும் பட்சத்தில்.,
அடுத்தவர் மனைவியை
அபகரித்து சென்ற
ராவணன் ஏன்
கெட்டவனாக இருக்ககூடாது?
கெட்டவனாக இருக்ககூடாது?
அய்யயோ! ஆழம் தெரியாம காலவிட்ட கதையா., அக்காகிட்டயே கேள்வி கேட்டுட்யே!

இது மாதிரி ஆளுங்கள கூட்டி வந்து உன்னைய அடிக்கபோறாங்க போ !!
பி.கு:இதெல்லாமே ஒரு நகைச்சுவைக்காகதான்:))
அதுனால ஐயாக்களே! கோச்சிக்காம ஓட்டை போடுங்க
50 comments:
வாங்க! வாங்க! நல்லா சொல்லிட்டு போங்க...
வோட்டு போட்டேங்க. பார்த்து செய்யுங்க..
நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.
ஏன் ஏன் ஏன்
ஏன் இந்த மரண பயம்.
தமிழச்சியின் சிந்தனைகளில் உள்ள உயிரோட்டத்தை கவனிங்க.
அவங்க சிந்தனைகளை எடுத்து மொக்க போடாதீங்க.
டேய் ஜமாலு உன்னைய கேட்டாங்களா.
டாய் எங்க தமிழச்சிகிட்ட வால காட்டின இழுத்து வச்சி அறுத்துப்பூடுவாக. ஆளு புதுசா? இரு தமிழச்சிக்கிட்ட போட்டுக் கொடுக்கிறேன்.
அதிரை ஜமால் said...
ஏன் ஏன் ஏன்
ஏன் இந்த மரண பயம்.
தமிழச்சியின் சிந்தனைகளில் உள்ள உயிரோட்டத்தை கவனிங்க.
அவங்க சிந்தனைகளை எடுத்து மொக்க போடாதீங்க.
என்னை ரொம்ப பாதிக்கவச்ச கவிதைங்க இது.
கார்க்கி said...
வோட்டு போட்டேங்க. பார்த்து செய்யுங்க..
ரொம்ப நன்றிங்க.,பாத்து செஞ்சுருவங்க:))
// விலெகா said...
வாங்க! வாங்க! நல்லா சொல்லிட்டு போங்க...//
ஏனப்பா நெதானமா இருக்கும் போது தானே பதிவ போட்ட.
Anonymous said...
டாய் எங்க தமிழச்சிகிட்ட வால காட்டின இழுத்து வச்சி அறுத்துப்பூடுவாக. ஆளு புதுசா? இரு தமிழச்சிக்கிட்ட போட்டுக் கொடுக்கிறேன்.
ஹி,ஹி,ஹி அப்புறம் எப்புடிங்க நான் பாப்புலர் ஆகிறது,.
Anonymous said...
// விலெகா said...
வாங்க! வாங்க! நல்லா சொல்லிட்டு போங்க...//
ஏனப்பா நெதானமா இருக்கும் போது தானே பதிவ போட்ட.
ஹி,ஹி,ஹி ஆமாங்க.
thevanmayam said...
நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
வாழ்த்துக்கள் பாத்துருவோம்.
//என்னை ரொம்ப பாதிக்கவச்ச கவிதைங்க இது.//
ஏனுங்கப்பு ரொம்ப பாதிச்சிட்டிங்களோ?
//ஹி,ஹி,ஹி ஆமாங்க.//
சுத்தம்.
உருப்பட்டுருவ
வால்த்துக்க்க்க்க்ககள்.
Anonymous said...
//என்னை ரொம்ப பாதிக்கவச்ச கவிதைங்க இது.//
ஏனுங்கப்பு ரொம்ப பாதிச்சிட்டிங்களோ?
ஆமாங்க.
Anonymous said...
//ஹி,ஹி,ஹி ஆமாங்க.//
சுத்தம்.
உருப்பட்டுருவ
வால்த்துக்க்க்க்க்ககள்.
இவ்வளோ நல்ல அனானி உங்க பேரைச்சொல்லுங்க?
//இவ்வளோ நல்ல அனானி உங்க பேரைச்சொல்லுங்க?//
தமிழச்சி
இதுக்கு கருத்து சொல்லி என் உடம்பை புண்ணாக்க நான் விரும்பலை
விலெகா இருக்கிங்களா?
எதற்கு பயம்? திட்ட மாட்டேன். பதிலை போடுங்க.
தமிழச்சி said...
விலெகா இருக்கிங்களா?
எதற்கு பயம்? திட்ட மாட்டேன். பதிலை போடுங்க
தமிழை தவிர எதற்க்கும் அஞ்சான்!
தமிழச்சி said...
//இவ்வளோ நல்ல அனானி உங்க பேரைச்சொல்லுங்க?//
தமிழச்சி
ஐய்யயோ நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
நசரேயன் said...
இதுக்கு கருத்து சொல்லி என் உடம்பை புண்ணாக்க நான் விரும்பலை
ஹி,ஹி,ஹி பயப்புடாதிய
//அடுத்த பெண் மீது
ஆசைப்படாத ராமன்
நல்லவன் எனும் பட்சத்தில்.,
அடுத்தவர் மனைவியை
அபகரித்து சென்ற
ராவணன் ஏன்
கெட்டவனாக இருக்ககூடாது? //
இராமாயணம் கதை இந்தியாவில் ஒருவிதமாகவும், இந்தோநோஷியா போன்ற நாடுகளிலும் வேறுவிதமாகவும் சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியுமா?
அந்நாட்டைச் சேர்ந்த ராஜாக்கள் தங்கள் வம்சத்தினலுக்குள்ளேயே இனவிருத்தி செய்பவர்கள். இராமனுக்கு தங்கை சீதையாக அந்நாட்டு இராமாயணத்தில் சொல்லப்படுகின்றது.
இன்னொருவிதம். இராமாயணத்தில் சீதை இராவனின் தேகத்தைக் கண்டு மோகங்கொண்டே சென்றாள் என்றும் சொல்லப்படுகின்றது.
பரும்பும், நெய்யும் தின்னு வளர்ந்த நோஞ்சனை விட அசூர குல இராவணன் தேகத்தை கண்டு சீதை மயங்கினாள் என்றாலும் என்னவோ எதுவோ. ..
இராவணன் தூக்கிக் கொண்டு போகும் போது சீதை சிணையாக இருக்கவில்லை. இராமன் வாணரங்களுடன் வந்த போது சிணையாகிவிட்டாளாம்.
ஏதோ கிடந்துவிட்டு போகட்டும். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
interesting ..
will words hurt more than thoughts?
just wondering.
ஐய்யோ தெரியாம சொல்லிட்டேன் ஆளை விடுங்க சாமீ:)))))
Dr.Rudhran said...
interesting ..
will words hurt more than thoughts?
just wondering.
ஐயா நீங்களா?!!!!!!!!!
கோடான கோடி நன்றிகள்.
Dr.Rudhran said...
interesting ..
will words hurt more than thoughts?
just wondering.
really i am very happy for your opinion
//ஐய்யோ தெரியாம சொல்லிட்டேன் ஆளை விடுங்க சாமீ:)))))//
தெரியாமல் சொல்வது
தெரியாமல் எழுதுவது
தெரியாமல் புலம்புவது
தெரியாமல், தெரியாமல், எதுவும் இருக்கக் கூடாது.
நிச்சயம் நீங்கள் தெரியாமல் எழுத முடியாது. தேடிப்பிடித்து எதிர் கவிதை போட்டிருக்கிறீர்கள். எதிர் கவிதை போடத் தெரிந்த உங்களுக்கு அதற்கான விளக்கத்தையும் சொல்லத் தெரிய வேண்டுமல்லவா?
சும்மா வெக்கப்படாமல் சொல்லுங்க...
பரும்பும், நெய்யும் தின்னு வளர்ந்த நோஞ்சனை விட அசூர குல இராவணன் தேகத்தை கண்டு சீதை மயங்கினாள் என்றாலும் என்னவோ எதுவோ. ..
இதெப்புடிங்க சாதகமாகும்.எந்த ஒரு பெண்ணும் எளிதில் யாரையும் விரும்பிவிடமாட்டார்கள்
விலெகா நேரமிருப்பின் இப்பதிவுகளை வாசித்துப் பாருங்கள்.
இதிகாசங்களும் ஒழுக்கங்களும்
http://tamizachiyin-periyar.com/index.php?article=305
நிச்சயம் நீங்கள் தெரியாமல் எழுத முடியாது. தேடிப்பிடித்து எதிர் கவிதை போட்டிருக்கிறீர்கள். எதிர் கவிதை போடத் தெரிந்த உங்களுக்கு அதற்கான விளக்கத்தையும் சொல்லத் தெரிய வேண்டுமல்லவா?
சும்மா வெக்கப்படாமல் சொல்லுங்க,;
இதுல வெட்கப்பட என்ன இருக்குங்க,தெரிஞ்சா சொல்லியிருக்கமாட்டேன்னா:))
தமிழச்சி said...
விலெகா நேரமிருப்பின் இப்பதிவுகளை வாசித்துப் பாருங்கள்.
இதிகாசங்களும் ஒழுக்கங்களும்
http://tamizachiyin-periyar.com/index.php?article=305
உங்களின் அனைத்து பதிவுகளையும் படிப்பவர்களில் நானும் ஒருவன்.
// எந்த ஒரு பெண்ணும் எளிதில் யாரையும் விரும்பிவிடமாட்டார்கள்//
அடடா! என்னங்க சின்னப்பிள்ளத்தனமா இருக்கு.
***
ஆம்பிளைக்கு காதல் வந்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போய் சொல்லுவான்.
விலைமாதரிடம் போய் விட்டு வந்தால் நண்பர்களிடம் விளாவரியாக சொல்லுவான்.
ஏன் தெரியுமா? நம்முடைய சமூக கட்டமைப்புகள் அப்படிப்பட்டது. ஆண் ஆயிரம் பெண்களை வைத்திருந்தான் என்றால் இதிகாச காவியமாகிவிடும். அடுத்தவன் வீட்டில் இருப்பவன் சின்ன வீடு வைத்திருந்தால் அவன் ஆம்பள என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கிருக்கு!
ஆனால் ஒரு பெண் "டேய் பையா உன்னை டாவடிக்கிறேன் என்றால் கேசா இருக்குமோ என்ற எண்ணம் வருமே தவிர லவ் வராது.
அதனால் பெண் என்ன செய்கிறாள். சமூக நெறிமுறைகளை கட்டுடைக்க முற்பட்டாள் வேறு பெயர் வந்துவிடும் எதற்கு இந்த சனங்களை பகைத்துக் கொண்டு போக வேண்டும்? என்ற சிந்தனை கள்ளத்தனமாக தான் நினைத்தனை அனுபவிக்க ஆரம்பிக்கிறாள். இந்த மேட்டரெல்லாம் ஐரோப்பா பெண்களிடம் இல்லை. மதகட்டுப்பாடுகள் அதிகம் திணிக்கப்பட்ட நாடுகளில் பெண்களின் கள்ளத்தனங்கள் அதிகமாக இருக்கின்றது. அதில் இந்தியாவும் ஒன்று. திருமணத்திற்கு முன்பு அபாஷன் செய்யும் அதிக மக்கள் இருக்கும் நாடு என்ற வரிசையில் நம் இந்தியா தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்த ரேஞ்சில் நாட்டுல நெலம இருக்கு. நீங்க என்னடான்னா
உண்மைதானுங்கோ, சமிபத்தில கூட தஞ்சாவூர்ல ஒரு பொண்ணு தன் கள்ளகாதலுக்கு இடஞ்சலா,
இருந்த தன் சொந்த மகன்களையே கொன்னுட்டாங்க:((
விலெகா
காலையில் இருந்து தந்தை பெரியார் இணையத்தளத்தில் கட்டுரைகளை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். என்னுடைய தோழர் ஒருவர் இப்படி ஒரு பதிவு வந்திருக்கு என்றார். கொஞ்சம் கலாய்த்து விட்டு போகலாம் என்று வந்தேன்.
பிறகு சந்திப்போம்.
நன்றி

ரொம்ப ரொம்ப நன்றிங்கோ!
ஐய்யா தப்பிச்சுட்டேன்பா:)))
ராமன் அடுத்தவரின் மனைவியை ஆசைப்படாதது இருக்கட்டும், தன் மனைவியையே சந்தேகம் கொண்டு உயிருடன் எரித்ததை என்னவென்று சொல்வது?( இதைத்தான் புராணத்தில் பூமாதேவி பிளந்து கொண்டு சீதையை ஏற்றாள் என்று சொல்லப்படுகிறது) மொத்தத்தில் சீதையின் கற்பு குறித்த ராமனின் சந்தேகம்தான் அவளது உயிருக்கு உலை வைத்தது. அவ்வகையில் புகுந்த வீட்டில் வரதட்சணைக்காகவும், சந்தேகத்திற்காகவும் இந்திய மருமகள்கள் கொல்லப்படுவதற்கு இராமன்தான் முன்னோடி. இவனுடன் ஒப்பிடும்போது இராவணன் எவ்வளவோ மேல்.
வினவு
// எந்த ஒரு பெண்ணும் எளிதில் யாரையும் விரும்பிவிடமாட்டார்கள்//
அன்னலும் நோக்கினான் அவளும் நோக்கனாள். வந்தது டாவு. அன்னளு ராமரு அவுக சீதாம்மா. எப்படி விலேகா பார்த்ததும் டாவு வந்திருக்கு சீதாம்மாவுக்கு? (மாட்டிக்கினீங்களா?)
"
ஹி,ஹி,ஹி அப்புறம் எப்புடிங்க நான் பாப்புலர் ஆகிறது,."?
தமிழச்சிகிட்ட கேட்ட பாடமே நடத்துவாங்க
புள்ளிராஜா
:-)))))))))))))
Anonymous said...
"
ஹி,ஹி,ஹி அப்புறம் எப்புடிங்க நான் பாப்புலர் ஆகிறது,."?
தமிழச்சிகிட்ட கேட்ட பாடமே நடத்துவாங்க
புள்ளிராஜா
புள்ளிராஜா புள்ளிவிவரத்தை சொல்லுவீங்கனு பார்த்தா பாடம் நடத்துவதை பத்தி பேசுரீங்க:))
முரளிகண்ணன் said...
:-)))))))))))))
தமிழச்சி என்னை திட்டி தீர்த்தது உங்களுக்கு சிரிப்பா போச்சு:)))
முரளிகண்ணன்அண்ணன்., நன்றி!
வினவு, வினை செய்! said...
ராமன் அடுத்தவரின் மனைவியை ஆசைப்படாதது இருக்கட்டும், தன் மனைவியையே சந்தேகம் கொண்டு உயிருடன் எரித்ததை என்னவென்று சொல்வது?( இதைத்தான் புராணத்தில் பூமாதேவி பிளந்து கொண்டு சீதையை ஏற்றாள் என்று சொல்லப்படுகிறது) மொத்தத்தில் சீதையின் கற்பு குறித்த ராமனின் சந்தேகம்தான் அவளது உயிருக்கு உலை வைத்தது. அவ்வகையில் புகுந்த வீட்டில் வரதட்சணைக்காகவும், சந்தேகத்திற்காகவும் இந்திய மருமகள்கள் கொல்லப்படுவதற்கு இராமன்தான் முன்னோடி. இவனுடன் ஒப்பிடும்போது இராவணன் எவ்வளவோ மேல்.
வினவு
கோவப்படாதிய சாமீ(!)தெரியாம எழுதிப்புட்டேன்:))))
தமிழச்சி அவங்களோட இடுகையில் இந்த இடுகையப் பத்தி படிச்சிட்டுதான் இங்க வந்தேன். எதிர்பார்த்த மாதிரியே பின்னூட்டங்கள் இருக்கு.
ஊர் சுற்றி said...
தமிழச்சி அவங்களோட இடுகையில் இந்த இடுகையப் பத்தி படிச்சிட்டுதான் இங்க வந்தேன். எதிர்பார்த்த மாதிரியே பின்னூட்டங்கள் இருக்கு.
அய்யோ அந்தக்காவுக்கு இன்னும் கோவம் தீரலையா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))))))))))
வாங்க! வாங்க ஊர் சுற்றி., ரொம்ப நன்றிங்க
ஆகா முத தடவை 50 தாண்டியிருக்கேன்
Post a Comment