அம்மா,தயவு செய்து இங்கிருந்து கிளம்பிருங்கம்மா.,
இது ரொம்ப கவுரமான ஊரு,இங்க இருக்குற பெரியவுங்க, இளவட்டம்,சின்னம் சிருசுக எல்லாம் பீடி,சிகரெட்,சாரயம் குடிக்காத ஊரும்மா இது.
இது வரைக்கும் நாங்க கட்டிக்காத்த பெருமயை நீங்க வந்து கெடுத்திடாதிங்கம்மா, இத ஏன் நான் சொல்றேன்னா,எந்த ஒரு பயலும் இது வரக்கும் சலனப்பட்டதில்லை.
அதுனாலதான் அரசாங்கத்தாலே மாதிரி கிராமம்னு பேரெடுத்துருக்கு,ஏதோ எங்க கிரமத்தையும் சினிமாவுல காட்டினா நாலு பேருக்கு தெரிஞ்சு அதுனாலே மத்த கிராமங்களும் மாறி., நல்ல ஒரு நிலைமய நம்ம தமிழ் நாடு அடையணும்ங்கிற நப்பாசையில இதுக்கு அனுமதிகொடுத்தோம்,ஆனா அதெல்லாம் விட்டுட்டு இப்படி அரைகொரை ஆடை உடுத்தி, ஆபாசமா கார்மேல கால வச்சி பார்க்கவே ஒரு மாதிரியா,அம்மா தயவு செய்து இங்கிருந்து கிளம்பிருங்கம்மா என்று ஊர் பெரியர் விஜயக்குமார் சினிமா நடிகை நயந்தாராவை விரட்டினார்.(ஹி,ஹி,ஹி நல்லா ஏமந்திங்களா)
டிஸ்கி1:அந்த மாதிரி கிராமம் எங்க ஊரு.(எல்லாம் ஒரு நப்பாசைதான்)
டிஸ்கி2:படத்தை பார்த்து கதை சொல்லு என்று இரண்டாம் வகுப்புல இருக்குமே,அது போலதான் இதுவும்.கதை நல்லா இருக்கா(ஹி,ஹி,ஹி.)
25 comments:
ஏமாறல அதுதான் விஜயகுமார் படம் இருக்கே
வாங்க! வந்து கருத்த சொல்லிட்டு போங்க:-))
நன்றி குடுகுடுப்பை.,
உங்களை ஏமத்த முடியுமா:-))
வரலாறு ஞாபகம் வருது பாஸ்
நம்ம எழுதுனா வரலாறு என்ன,குடிமியல்,புவியியல் எல்லாம் ஞாபகத்துக்கு வருமப்பு ஹி,ஹி,ஹி
வாங்க! வாங்க!வாங்க!SUREஷ்
அது என்னாங்க கும்மின்னா.
நீங்க மேலுரா இல்ல கவட்டையம்பட்டியா?
miga periya eluththaalaraaga varum thaguthi ungalidam irukku... miga nalla eluthureenga... nalla eluththu nadai...
சூடான பதிவுக்கு வாழ்த்துகள். வேற என்ன சொல்ல?
அது என்னாங்க கும்மின்னா.
நீங்க மேலுரா இல்ல கவட்டையம்பட்டியா?
கவட்டையம்பட்டி குடுகுடுப்பைக்கு நன்றி:))
Anonymous said...
miga periya eluththaalaraaga varum thaguthi ungalidam irukku... miga nalla eluthureenga... nalla eluththu nadai...
நன்றிஅனானி,(ஹி,ஹி,ஹி உண்மையைச்சொன்னா ஏத்துகிறேன்)
கார்க்கி said...
சூடான பதிவுக்கு வாழ்த்துகள். வேற என்ன சொல்ல?
வாங்க! வாங்க!வாங்க! கார்க்கி
anna...... vankanna......vanka... romba nalla kathai.padathula paadu illama mudichitinga.
படத்தைப்பாத்தும் ஏமாந்துருவோமா என்ன
/வாங்க! வந்து கருத்த சொல்லிட்டு போங்க:-))// சொல்லீட்டொமே
ஊரை விட்டு விரட்டுனது உங்களையா? நயன் தாரவையா ?
ஹா ஹா நல்ல கற்பனை.
நாசம் பிடிச்சவனே... keட்டு குட்டி சுவரா போ.. kummi adikka puthusaa oruththan vanthu iurkkaan.... இப்படி எழுதுன... உனக்கு கையில குஷ்டம் தான் வரும்...
/// விலெகா said...
வாங்க! வந்து கருத்த சொல்லிட்டு போங்க:-))////
கருத்து
/
கார்க்கி said...
சூடான பதிவுக்கு வாழ்த்துகள். வேற என்ன சொல்ல?
/
repeteyyy
blog parhtale erichala irku
ivunuga vera
Anonymous said...
anna...... vankanna......vanka... romba nalla kathai.padathula paadu illama mudichitinga.
நாசம் பிடிச்சவனே... keட்டு குட்டி சுவரா போ.. kummi adikka puthusaa oruththan vanthu iurkkaan.... இப்படி எழுதுன... உனக்கு கையில குஷ்டம் தான் வரும்...
blog parhtale erichala irku
ivunuga vera
அனானிகள் அனவருக்கும் எனது நன்றிகள்.
நசரேயன் said...
ஊரை விட்டு விரட்டுனது உங்களையா? நயன் தாரவையா ?
நயந்தாராவை யாராச்சும் விரட்டுவங்களா:)))
உருப்புடாதது_அணிமா
சின்ன அம்மிணி
மங்களூர் சிவா
முரளிகண்ணன்
தங்ககம்பி அனவருக்கும் எனது நன்றிகள்.
தங்ககம்பி said...
அப்படியில்லை.அம்மா,தயவு செய்து இங்கிருந்து போகாதிங்கம்மா., போகிறேன் என்ற முடிவை மாத்திக்கங்கம்மா, என்று கெஞ்சுகிறார் என்பதே சரி.
ஹி,ஹி,ஹி நயந்தாராவை யாராச்சும்விரட்டுவாங்களா
Post a Comment