Saturday, November 08, 2008

ச்சும்மானாச்சுக்கும்........

ச்சும்மானாச்சுக்கும்........
சிரிப்புங்கிறது ஒரு மருந்துங்க!அதனாலதான் துன்பம் வரும் வேலையிலும் சிரிங்கன்னு பெரியவுங்க சொல்லியிருக்காங்க.(அதுக்காக எல்லா நேரத்திலேயும் சிரிக்காதிங்க அடி விழுந்துரும்)

.........................*********************...................................

அமெரிக்காவுல இருக்கிற நாசா ஒருத்தர நிலவுக்கு அனுப்ப முடிவு செஞ்சு அனுப்பி வச்சுட்டாங்க.,
பாதி வழியிலே குதிச்சுட்டு நம்மாளு இப்புடி கத்துறார்,என்ன தைரியம் இவங்களுக்கு என்னையே ஏமாத்தபாக்கிறாங்க! இன்னிக்கு தான் "அமாவாசை" ஆச்சே நிலவு எப்புடி இருக்கும்.
நாச(ர்)மாப்போச்சு!!!
.........................*********************...................................
கல்லூரில முதல்வர் தாமதமா வந்த பையனிடம் கேக்கிறார் இப்புடி, தம்பி ஏம்பா லேட்டா வந்தே உன் வகுப்புலே உள்ளவங்க எல்லாம் கரெக்டா வந்தராங்க?
அதுக்கு பையன் சொல்றான்:சார் ஆடெல்லாம் கூட்டமாத்தான் வரும்!சிங்கம் எப்பவுமே தனியாத்தான் வரும்!
ஆமா இவரு பெரிய சூப்பர்ஸ்டார்னு நினைப்பு!
.........................*********************...................................

நம்ம சர்தார் நேர்முகத்தேர்வுக்கு போறாரு, அங்க இப்படி கேள்விக்குறாங்க., ஏங்க நீங்க எங்க பிறந்தீங்க?
சர்தார்:பஞ்சாப்ல,

அதுக்கு அவரு கேக்கிறாரு:எந்த பார்ட்,

சர்தார்:மொத்த உடம்புமே பிறந்தது அங்கேதாங்க!!
கலக்கிட்டியே சர்தாரு..
...............................****************...............................

ஒரு பொண்ணு கார் ஓட்டிட்டு போயிட்ருக்கா,அவளை போலிஸ் புடுச்சி லைசென்ஸ் கேக்கிறாங்க?

இந்த பொண்ணு சொல்றா:நான் ட்ரைவிங் கத்துக்கிட்டு இருக்கேன் சார்,உடனே போலிஸ்: பயிற்ச்சியாளர் எங்கேன்னு கேக்கிறார்,அதுக்கு இந்த பொண்ணு சொல்றா:இது கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் சார்.
ங்கொய்யாலே பொண்ணு கில்லாடியாக்கிதே!
.......................................**********************..................................

21 comments:

விலெகா said...

வாங்க வந்து கருத்த சொல்லிட்டு போங்க!!

முரளிகண்ணன் said...

final joke super

மாதவராஜ் said...

புதுக்கோட்டை விலேகா

மலைக்க வைக்குது.

நீங்க பாட்டுக்கு ஜோக்ஸ் எழுதித் தள்றீங்க.

வாழ்த்துக்கள்!

ஆட்காட்டி said...

ம்ம்ம்

விலெகா said...

நன்றி முரளி அண்ணன்,
நன்றி மாதவராஜ்,
நன்றி ஆட்காட்டி(ம்ம்ம்ம் !!!ஒன்னும் புரியலயே)

முரளிகண்ணன் said...

படித்த புத்தகங்கள் குறித்தான தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நன்றி.

விலெகா said...

நன்றி,விரைவில் முயற்சிக்கிறேன்.

புதுகை.அப்துல்லா said...

ஒரு பொண்ணு கார் ஓட்டிட்டு போயிட்ருக்கா,அவளை போலிஸ் புடுச்சி லைசென்ஸ் கேக்கிறாங்க?

இந்த பொண்ணு சொல்றா:நான் ட்ரைவிங் கத்துக்கிட்டு இருக்கேன் சார்,உடனே போலிஸ்: பயிற்ச்சியாளர் எங்கேன்னு கேக்கிறார்,அதுக்கு இந்த பொண்ணு சொல்றா:இது கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் சார்.
ங்கொய்யாலே பொண்ணு கில்லாடியாக்கிதே!

//

இதை படிச்சிட்டு சிரிச்சிக்கிட்டே இருக்கேன் :)))))

குடுகுடுப்பை said...

அடிச்சு ஆடுங்க,பங்களாதேஷ்ல பொண்ணுங்க கிட்ட நான் மேலூரு அப்படின்னு வால ஆட்டாதீங்க.

http://urupudaathathu.blogspot.com/ said...

///ங்கொய்யாலே பொண்ணு கில்லாடியாக்கிதே!///


எல்லா பொண்ணுங்களுமே கில்லாடி தாங்க

விலெகா said...

இதை படிச்சிட்டு சிரிச்சிக்கிட்டே இருக்கேன் :)))))
நன்றி அப்துல்லா அண்ணன்.நல்லா சிரிங்க காசெல்லாம் கேட்கமட்டேன்:-)))

விலெகா said...

அடிச்சு ஆடுங்க,பங்களாதேஷ்ல பொண்ணுங்க கிட்ட நான் மேலூரு அப்படின்னு வால ஆட்டாதீங்க.
நன்றி குடுகுடுப்பை.
நான் ரொம்ப நல்லபையன்ங்க பொண்ணூகளெ நான் பாக்கமாட்டேன்:-)))))

விலெகா said...

எல்லா பொண்ணுங்களுமே கில்லாடி தாங்க.
நன்றி! உருப்புடாதது_அணிமா
ரொம்ப அனுபவம் இருக்கு போல!!

http://urupudaathathu.blogspot.com/ said...

///விலெகா said...

ரொம்ப அனுபவம் இருக்கு போல!!////


ஹி ஹி ....
உண்மைய சொன்னா அனுபவிக்கணும்.. ஆராய கூடாது

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்புறம் கொஞ்சம் இந்த Font நிறத்தை மாத்துங்க..
வெள்ளை கலர்ல படிக்க கஷ்டமா இருக்கு...

(ஒரு சின்ன நேயர் விருப்பம்னு வெச்சுகோங்க )

விலெகா said...

ஹி ஹி ....
உண்மைய சொன்னா அனுபவிக்கணும்.. ஆராய கூடாது
ஹி ஹி ....

விலெகா said...

உருப்புடாதது_அணிமா said...
அப்புறம் கொஞ்சம் இந்த Font நிறத்தை மாத்துங்க..
வெள்ளை கலர்ல படிக்க கஷ்டமா இருக்கு...

(ஒரு சின்ன நேயர் விருப்பம்னு வெச்சுகோங்க )

ஒரு பெரிய நேயரின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன்.(இதுவும் சரியில்லைன்னா நீங்களே சொல்லுங்கள்,இது உங்கள் சாய்ஸ்)

நன்றி! உருப்புடாதது_அணிமா

http://urupudaathathu.blogspot.com/ said...

/// விலெகா said...

ஒரு பெரிய நேயரின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன்.(இதுவும் சரியில்லைன்னா நீங்களே சொல்லுங்கள்,இது உங்கள் சாய்ஸ்)

/////


இத இத இததான் எதிர்பார்த்தேன்...
இப்போ நல்லா இருக்கு..

( நன்றிங்க.. அப்புறம் பெரிய நேயர் எல்லாம் இல்லீங்க... ))

http://urupudaathathu.blogspot.com/ said...

///விலெகா said...

வாங்க வந்து கருத்த சொல்லிட்டு போங்க!!////

இது என்ன, பின்னூட்ட காவாளிதனமா ??

விலெகா said...

உருப்புடாதது_அணிமா said...
///விலெகா said...

வாங்க வந்து கருத்த சொல்லிட்டு போங்க!!////

இது என்ன, பின்னூட்ட காவாளிதனமா ??

ஹி ஹி ஹி இதெல்லாம் அரசியலில்ல சகசமப்பு :)))

விலெகா said...

( நன்றிங்க.. அப்புறம் பெரிய நேயர் எல்லாம் இல்லீங்க... ))
என்ன ஒரு தன்னடக்கம் பாருங்க :)