Monday, November 17, 2008

விவகாரத்துக்காண காரணங்கள்:

நகைச்சுவையா பேசுரவுங்களுக்கதான் நண்பர்கள் அதிகமா இருக்கும்,ஏன்னா அந்த இடமே கலகலப்பா இருக்கும் பாருங்க.........

நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு விவகாரத்து வாங்கிட்டாருங்க,அவர்ட போயி நம்மாளு ஒருத்தர் இப்புடி கேட்டுருக்காரு.,ஏங்க நீங்க உங்க மனைவியை விவாகாரத்து பண்ணீங்க அப்படீன்னு,அதுக்கு அவரு சொல்லியிருக்காரு "அவ ஏன் மனைவியா" இருக்கிறதினாலதான்னு.
பாவம் மனுசன் ரொம்ம்ப அவஸ்தைபட்டுருப்பாரு போல‌
………………….****************……………………………

நோயாளி ஒருத்தரு நம்மளுக்கு தெரிஞ்ச டாக்டருக்கிட்ட வந்து சிகிச்சை எடுத்துகிட்டு இருந்தாரு,நோயாளிக்கிட்ட ஒரு நாள் டாக்டர் சொல்லியிருக்காரு நீங்க இன்னும் இரண்டு மணி நேரத்தில சாக போறீங்க,அதனாலே கடைசியா யாரை பார்க்கணும்னு விரும்புரீங்கன்னு கேட்டுருக்காரு உடனே நோயாளி:"நல்ல டாக்டரை "தாங்க நான் கடைசியா பார்க்க விரும்றேன்.
நாசமா போச்சு! இது உங்களுக்கு முன்னமே தெரியாதா?
……………………*******************……………………
நம்ம பயலுவ இப்புடி பேசிக்கிறாய்ங்க மாப்பு!அன்னையர் தினத்தில என்னடா செஞ்ச? அதுக்கு இன்னொருத்தன் சொல்றான், அதுவா மாப்பு! சில பொண்ணுங்களை அன்னைகளாக்க முயற்ச்சி பண்ணேன் மாப்பு..

மாட்டீங்கடா நீங்க திருந்தவே மாட்டீங்க !
………***************………
ராங் ரூட்ல வந்த ஒருத்தன போலிஸ் மடக்கி இப்புடி கேக்கிறாரு:தம்பி ஏம்பா,ராங்கா வந்தே, அதுக்கு இவன் சொல்றான்:சரியான ரூட்ல வ‌ந்தா உங்களை பார்த்துருக்க முடியாதே சார்!
மடக்கிப்புட்டியே மன்னாரு....
……………*****************………………….
என்மேல கடுப்பாகம ஓட்டை போட்டுவிடுங்க :)))

14 comments:

விலெகா said...

வாங்க‌!வாங்க‌! வ‌ந்து க‌ருத்த‌ சொல்லிட்டு போங்க‌ !

முரளிகண்ணன் said...

:-)))))))))))))))0

கார்க்கி said...

ஓட்டுப் போடவா கருத்து சொல்லவானு யோசிச்சேன்.. வோட்டு போட்டேன்னு கருத்து சொல்ல‌லாம்னா அதுக்கு முதல்ல‌ ஓட்டுப் போடனும். அதனால் ஓட்டுப் போட்டு கருத்தையும் போடுறேன்..

சூப்பரப்பு..

விலெகா said...

நன்றி முரளிகண்ணன்அண்ணன்!

விலெகா said...

நன்றி கார்க்கி

விலெகா said...

கார்க்கி said...
ஓட்டுப் போடவா கருத்து சொல்லவானு யோசிச்சேன்.. வோட்டு போட்டேன்னு கருத்து சொல்ல‌லாம்னா அதுக்கு முதல்ல‌ ஓட்டுப் போடனும். அதனால் ஓட்டுப் போட்டு கருத்தையும் போடுறேன்..

சூப்பரப்பு..

ஓட்டு போடுங்க சாமி ரொம்ப நா
ளாச்சு ஓட்டு வாங்கி:)))

இராகவன், நைஜிரியா said...

// நம்ம பயலுவ இப்புடி பேசிக்கிறாய்ங்க மாப்பு!அன்னையர் தினத்தில என்னடா செஞ்ச? அதுக்கு இன்னொருத்தன் சொல்றான், அதுவா மாப்பு! சில பொண்ணுங்களை அன்னைகளாக்க முயற்ச்சி பண்ணேன் மாப்பு.. //

மாப்பு, உங்களை வச்சு கூட ஜொக் வந்திருக்கு .. பாருங்க என்ஞாய் ..
விலெகா... உங்களுக்காக ஒரு ஓட்டும் போட்டுட்டேன்.


இராகவன், நைஜிரியா

rapp said...

:):):)

நசரேயன் said...

இப்படியல்லவா நகைச்சுவையா எழுதனும்

விலெகா said...

நன்றி நசரேயன் சார்

விலெகா said...

rapp said...
:):):)

நன்றி rapp

விலெகா said...

இராகவன், நைஜிரியா said...
// நம்ம பயலுவ இப்புடி பேசிக்கிறாய்ங்க மாப்பு!அன்னையர் தினத்தில என்னடா செஞ்ச? அதுக்கு இன்னொருத்தன் சொல்றான், அதுவா மாப்பு! சில பொண்ணுங்களை அன்னைகளாக்க முயற்ச்சி பண்ணேன் மாப்பு.. //

மாப்பு, உங்களை வச்சு கூட ஜொக் வந்திருக்கு .. பாருங்க என்ஞாய் ..
விலெகா... உங்களுக்காக ஒரு ஓட்டும் போட்டுட்டேன்.

நன்றி இராகவன்

ஆட்காட்டி said...

))))

விலெகா said...

ஆட்காட்டி said...
))))

விலெகா said...
நன்றி ஆட்காட்டி