Sunday, November 16, 2008

திரிஷாவின் அரை நிர்வாண போஸ்!

வலைப்பதிவு உலகமே சட்டக்கல்லூரி சம்பவத்தினால் கொதிப்படைஞ்சிருக்கு.,இப்படியே இருந்தா நல்லாவா இருக்கு கொஞ்சம் கூலாவுங்கப்பு...............
எல்லாரும் கோவமா இருந்ததாலே குழைந்தைகள் தின வாழ்த்து சொல்லமுடியல.,அதுனாலே இன்னிக்கு சொல்லிக்கிறேன்.
திரிஷா குட்டிக்கு குழந்தையர் தின வாழ்த்துக்கள் :
.......................................... *************************...............................................

ஏம்மா இப்புடி சட்டை போடாம நிக்கிறியே நாலு பேர் பார்த்தா என்ன சொல்லுவாக!சட்டை போட்டுக்கடி கண்ணு!(இதாங்க, திரிஷாவின் அரை நிர்வாண போஸ் :-))
சட்டை போட்டுக்க சொன்னா தரையிலே சிரிக்கிரதை பாரு!!!

பள்ளிக்கூடம் போறியத்தா, பத்திரமா போயிட்டு வாத்தா!கார்க்கி பார்த்தாருன்னா லெட்டர் கொடுத்துருவாரு,காலங்கெட்டுகெடக்கு தாயி!
கேள்வி:திரிஷாவுக்கு முன்னாடி இருந்தது,இப்ப இல்ல என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
எல்லாரும் என் மேல கடுப்பாகம இப்படி சிரிச்சிக்கிட்டு தமிழிஷ்ல ஓட்டை போட்டுருங்க சாமி :))

33 comments:

விலெகா said...

வாங்க‌!வாங்க‌! வ‌ந்து க‌ருத்த‌ சொல்லிட்டு போங்க‌ !

விலெகா said...

முரளிகண்ணன் said...
:-))))))))))

ந‌ன்றி முர‌ளி அண்ணா

Anonymous said...

Jatty

http://urupudaathathu.blogspot.com/ said...

கொஞ்சம் தலைப்பில் கண்ணியம் இருந்திருக்கலாமோ??

நசரேயன் said...

/*திரிஷாவுக்கு முன்னாடி இருந்தது,இப்ப இல்ல என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?*/
கேள்வி ரெம்ப கஷ்டமா இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

மறுபடியும் சொல்கிறேன்..
தலைப்பில் (ஆபாசம் ) விரசம் அதிகம்..
தலைப்பை மாற்றி விடுங்கள்..
ஒரு விண்ணப்பம் மட்டுமே..
தவறாக நினைக்க வேண்டாம் /

http://urupudaathathu.blogspot.com/ said...

//கேள்வி:திரிஷாவுக்கு முன்னாடி இருந்தது,இப்ப இல்ல என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்? ///

மானம் மருவாதி, லொட்டு லொசுக்கு ..
நல்லா கேக்குறாங்கையா கேள்வி ??

கார்க்கிபவா said...

//தலைப்பில் (ஆபாசம் ) விரசம் அதிகம்..
தலைப்பை மாற்றி விடுங்கள்.//

என்னன்ங்க அவங்க அப்படித்தான் சினிமால வர்றாங்க. அத சொன்னா தப்பா?

http://urupudaathathu.blogspot.com/ said...

///கார்க்கி said...
என்னன்ங்க அவங்க அப்படித்தான் சினிமால வர்றாங்க. அத சொன்னா தப்பா?///

அதுக்காக இப்படி தலைப்பு வைப்பது நல்லாவா இருக்கு நண்பரே,,..
எதற்க்காக இந்த விளம்பரம்??
அதுவும் நீங்களே இப்படி கூறுவது வியப்பளிக்கின்றது ..

Kumky said...

திரிஷாவை எனக்கு புடிக்காது...
உங்களுக்கும் புடிக்காதுபோல....
என்ற நினைப்பில் வந்து பார்த்தால்....திரிஷாவை எல்லோர்க்கும் ரொம்ப புடிக்கும் போல..

விலெகா said...

கரெக்டா சொனீங்க கார்க்கி:)))

குடுகுடுப்பை said...

ரெண்டு வருடம் முன்னாடி இப்படிதான் ஒரு புரளி வந்துச்சு

விலெகா said...

உருப்புடாதது_அணிமா said...
///கார்க்கி said...
என்னன்ங்க அவங்க அப்படித்தான் சினிமால வர்றாங்க. அத சொன்னா தப்பா?///

அதுக்காக இப்படி தலைப்பு வைப்பது நல்லாவா இருக்கு நண்பரே,,..
எதற்க்காக இந்த விளம்பரம்??
அதுவும் நீங்களே இப்படி கூறுவது வியப்பளிக்கின்றது ..

தலைப்பை எப்படி மாத்துறதுன்னு! தெரியலை சாமீயோவ்:)))

விலெகா said...

கும்க்கி said...
திரிஷாவை எனக்கு புடிக்காது...
உங்களுக்கும் புடிக்காதுபோல....
என்ற நினைப்பில் வந்து பார்த்தால்....திரிஷாவை எல்லோர்க்கும் ரொம்ப புடிக்கும் போல..

உருப்புடாதது_அணிமா இவருக்கு ரொம்ப புடிக்கும் போல..

விலெகா said...

குடுகுடுப்பை said...
ரெண்டு வருடம் முன்னாடி இப்படிதான் ஒரு புரளி வந்துச்சு

இது புரளி இல்லீங்கோ படத்த பார்த்துமா நம்பிக்கை வர‌ல்லை:))

குப்பன்.யாஹூ said...

விளையும் பயிர் முளையிலேயே தெரியுது.

குப்பன்_யாஹூ

விலெகா said...

நசரேயன் said...
/*திரிஷாவுக்கு முன்னாடி இருந்தது,இப்ப இல்ல என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?*/
கேள்வி ரெம்ப கஷ்டமா இருக்கு

அதுக்கு தானே கேட்டோம்:-))

விலெகா said...

குப்பன்_யாஹூ said...
விளையும் பயிர் முளையிலேயே தெரியுது.

குப்பன்_யாஹூ
கரெக்டா சொன்னீங்க பாஸ்:))

Unknown said...

விலேகா,

//முன்னாடி இருந்தது,இப்ப இல்ல //

அந்த வாட்டர் பாக்

ஒன்று கவனித்தீர்களா! ஜாக்கி சான் -,த்ரிஷா முகத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
இரண்டு பேருக்கும் மூக்குக்கு இரு பக்கத்திலும் பிராக்கெட் விழுந்து காணப்படும்.

விலெகா said...

பாஸ்:))இது சும்மா நக்கலுக்கு, தயவு செய்து பெரிசா எடுத்துக்கவேண்டாமே!

விலெகா said...

K.Ravishankar said...
விலேகா,

//முன்னாடி இருந்தது,இப்ப இல்ல //

அந்த வாட்டர் பாக்

ஒன்று கவனித்தீர்களா! ஜாக்கி சான் -,த்ரிஷா முகத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
இரண்டு பேருக்கும் மூக்குக்கு இரு பக்கத்திலும் பிராக்கெட் விழுந்து காணப்படும்.

நான் கேள்விகேட்டா என்னயே திருப்பிகேக்கிறீங்க:)))

விலெகா said...

K.Ravishankar said...
விலேகா,

//முன்னாடி இருந்தது,இப்ப இல்ல //

அந்த வாட்டர் பாக்

ஒன்று கவனித்தீர்களா! ஜாக்கி சான் -,த்ரிஷா முகத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
இரண்டு பேருக்கும் மூக்குக்கு இரு பக்கத்திலும் பிராக்கெட் விழுந்து காணப்படும்.

நான் கேள்விகேட்டா என்னயே திருப்பிகேக்கிறீங்க:)))

விலெகா said...

உருப்புடாதது_அணிமா said...
//கேள்வி:திரிஷாவுக்கு முன்னாடி இருந்தது,இப்ப இல்ல என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்? ///

மானம் மருவாதி, லொட்டு லொசுக்கு ..
நல்லா கேக்குறாங்கையா கேள்வி ??

பதில சொல்லுங்க பாஸூ?

விலெகா said...

First25Th
பதில் சொல்பவர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான பரிசு கொடுக்கப்போறோம்.,சீக்கரம் பதில சொல்லுங்கப்பு

விலெகா said...

Anonymous said...
Jatty

ச்ச்சீ என்ன இப்புடி அசிங்கமா:))

விலெகா said...

ஹி,ஹி,ஹி யாருக்குமே பதில் தெரியலை:))

விலெகா said...

சரி சரி நானே சொல்லிறேன்., ஹி,ஹி,ஹி தொப்பைதான்:))))

Anonymous said...

நண்பா... தலைப்பு வைக்க கற்று கொள்... மொட்ட குண்டி போஸ் அப்படின்னு போட்ட கூட கூட்டம் வரும்... ஆனா அப்படி போடுறது இல்லையே

விலெகா said...

Anonymous said...
நண்பா... தலைப்பு வைக்க கற்று கொள்... மொட்ட குண்டி போஸ் அப்படின்னு போட்ட கூட கூட்டம் வரும்... ஆனா அப்படி போடுறது இல்லையே

நன்றி உங்கள் அறிவுரைக்கு

விலெகா said...

Anonymous said...
நண்பா... தலைப்பு வைக்க கற்று கொள்... மொட்ட குண்டி போஸ் அப்படின்னு போட்ட கூட கூட்டம் வரும்... ஆனா அப்படி போடுறது இல்லையே
நன்றி அனானி!நம்ம அடுத்த தலைப்பு அதுதான்:-))))))))))

Anonymous said...

ithu ellam oru pathivu... athu iththanai comments....

விலெகா said...

Anonymous said...
ithu ellam oru pathivu... athu iththanai comments....

கல்லடிபடும் மாங்காய்தான் தலைவா சீக்கிரம் பழுக்கும்,அதுனாலே என்ன வேணாலும் சொல்லுங்க:)))

Unknown said...
This comment has been removed by a blog administrator.